ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!




திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சிறு கிராமம் ஹரிகேசநல்லூர். அங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ தர்ம தேவதை பலருக்குக் குல தெய்வமாக விளங்குகிறார். அவரைக் குல தெய்வமாகக் கொண்டுள்ளவர்கள் இந்த இணைய தளத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.